தொடர்புடைய செய்திகள்
- முகம் எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவும் சில அழகு குறிப்புகள் !!
- "இலங்கை மனித உரிமை மீறல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் மேஜிக் செய்து மாற்ற முடியாது" - அம்பிகா சற்குணநாதன்
- எல்.ஐ.சி பங்கு விற்பனை; அரசுக்கு லாபம்! சரியும் பங்குசந்தை நிலவரம்!
- பிரான்சில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பிரதமர்! – உலக தலைவர்கள் வாழ்த்து!
- ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் செல்ல இருந்த வெங்கையா நாயுடு! – பயணம் திடீர் ரத்து!
முதல் நாளே 5 சதவிகிதம் நஷ்டம்: எல்.ஐ.சி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
எல்ஐசி ஐபிஓ பங்குகள் சமீபத்தில் விற்கப்பட்ட நிலையில் இந்தப் பங்குகள் இன்று முதல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன.
இந்த நிலையில் எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் முதல் நாளே 5 சதவீதம் நஷ்டமாகி உள்ளதை அடுத்து எல்ஐசி பங்குகளை வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ஒரு பங்கு 949 ரூபாய் என்ற விலையில் விற்கப்படும் நிலையில் அந்த பங்குகளை விலை 5 சதவீதம் குறைந்துள்ளது
எல்.ஐ.சி பங்குகள் வாங்கினால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வாங்கிய பாலிசிதாரர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முதல் நாளே 5% நஷ்டமடைந்த உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அடுத்த கட்டுரையில்
