1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. LCA Tejas fighter plane crash

LCA தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!

LCATejas
இந்திய விமானப்படையின் LCA தேஜஸ் போர் விமானம் ராஜஸ்தான் ஜெய்சால்மரில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகிறது.
 
இந்திய விமானப்படையின் LCA தேஜஸ் போர் விமானம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் விழுந்து நொறுங்கியது.
 
இந்த விமானத்தில் பயணித்த 2 விமானிகளும் பாராசூட் மூலம் உயிர் தப்பினர். இந்த விமானம் முற்றிலும் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் முதன்முறையாக விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு! முதல்வர் அறிவிப்பு