கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ரூ.1 கோடி நிதியுதவி!.. கபில் சிபல் சம்பவம்!...
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கூறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இளைஞர்கள் பலரும் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் பல நாட்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதன் காரணமாக தர்மேந்திர பிரதான் பதவி விலக நேர்ந்தது. இது கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மீது வழக்கு தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், அவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு உரிய நிதியளிக்க வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனத கட்சி ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தது. இ
ஆனால் தற்போது வரை அது நிறைவேற்றப்படவில்லை. எனவே கூறியதை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என ஏற்கனவே கரப்பான் பூச்சி ஜனதா தலைமை அறிவித்திருக்கிறது. இந்நிலையில், போராட்டம் நடத்தி வழக்குகளை சந்தித்து வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மாணவர்களின் சட்ட உதவிக்காக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஒரு கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறார்.