வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:41 IST)

ஜெ.ஈ.ஈ. மெயின் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் துவக்கம்

jee main
ஜெ.ஈ.ஈ. மெயின் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் துவக்கம்
ஜெ.ஈ.ஈ. மெயின் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜெ.ஈ.ஈ. மெயின் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் மீண்டும் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 வரும் ஜூன் 20 முதல் 29ம் தேதி வரை ஜெ.ஈ.ஈ. மெயின் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
https://jeemain.nta.nic.in/என்ற இணையதளத்தில் ஏறி மெயின் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது