1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. International flights will be canceled until the 28th

சர்வதேச விமான சேவைகள் வரும் 28 ஆம் தேதிவரை ரத்து

கொரொனா பரவல்
கொரொனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச விமான சேவைகள் வரும்  28 ஆம் ஆம் தேதிவரை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள விமானங்களுக்கு மட்டும் தடை இல்லை என மத்திய கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்