1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. indian congress loosing its party fund

நன்கொடை 75 சதவீதம் சரிவு!.. காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி...

rahul gandhi
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியுமே பொதுமக்களிடம் நிதி வசூலித்து வருகிறது. குறிப்பாக பணக்காரர்கள், கார்ப்பரேட் முதலாளிகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதுண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் பெரிய கட்சிகளாக இருக்கிறது. இதில் கடந்த 15 வருடங்களாகவே பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில்தான் 2024 - 25 நிதியாண்டில் ரூ 517.39 கோடியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் நன்கொடை 2025 - 26ல் வெறும் ரூ.130.69 கோடியாக குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிகு கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவுக்கு நன்கொடை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பொதுவாக தீபாவளி பொங்கல் ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் தொடர் விடுமுறைகள் வரும்போது சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள் அவர்களின் பெரும்பாலானோர் அரசு பேருந்து தேர்ந்தெடுப்பதால் ஒவ்வொரு முறையும்