1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2022 (17:05 IST)

இந்தியாவில் பாஸ்போர்ட் பெற்றவர்கள் மொத்தம் எத்தனை பேர்? மத்திய அரசு அறிவிப்பு!

passport
இந்தியாவில் பாஸ்போர்ட் பெற்றவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்ற தகவலை மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
இந்தியாவில்  மொத்தம் 9.5 கோடி பேர் பாஸ்போர்ட் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
கேரளாவில் சுமார் ஒரு கோடி பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் அதிக நபர்கள் பாஸ்போர்ட் பெற்ற மாநிலம் கேரளா தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கேரளாவை அடுத்து மகாராஷ்டிர மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழ்நாட்டில் சுமார் 97 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு மாநில வாரியாக பாஸ்போர்ட் பெற்றவர்களின் எண்ணிக்கையை அறிவித்துள்ளது அந்த விவரம் இதோ

passport
 
Edited by Mahendran