1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India – Pakistan Unity

அதிசய நிகழ்வு! படித்தால் புல்லரிக்கும் சம்வம்!

பக்ரீத்
முஸ்லீம்கள் வாழும் நாடுகளில் நேற்று,  பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.


 


அந்த வகையில், இந்தியா, பாகிஸ்தானிலும் தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே, பூஞ்ச் - ரவாலாகோட், டாடாபானி- மெந்தர் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

காஷ்மீரில்  பிரிவினைவாத கலவரம் நடந்து வரும் இந்த வேலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையில், நடந்த இந்த நிகழ்வு இரு நாட்டு மக்களுக்கும் இன்ப அதிர்சியாக இருந்தது. பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
About Writer
Dinesh
அடுத்த கட்டுரையில்
கர்நாடகத்துக்கு ஆப்பு வைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்!