ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (23:09 IST)

என் சாதனையை நானே முறியடித்துள்ளேன்- பிரதமர் மோடி

என் சாதனையை நானே முறியடிக்கும் வகையில் தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைக்கப்பட்டுள்ளது என பிரதார் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

பிரதமராகப் பொறுப்பேற்ற 7 ஆண்டுக் காலத்தில் சுமார் 596 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.  அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மருத்துவத்தில்  சுமார் 300 கோடி  ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவத்தை மேம்படுத்துவதன் முலம் தமிழ் பற்றிய ஆய்வுகள் சிறக்கும். தமிழ உள்பட அனைத்து மொழிகளுக்கும் தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படும்  எனத் தெரிவித்துள்ளார்.