நாயுடன் தகாத உறவு வைக்க டார்ச்சர்: கேடுகெட்ட கணவனை கைது செய்த போலீஸ்!!

girl
Last Modified சனி, 13 ஏப்ரல் 2019 (13:48 IST)
கர்நாடகாவில் மனைவியை நாயுடன் உறவு வைக்க வற்புறுத்திய கேடுகெட்ட கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
கர்நாடகாவில் பெலகவி என்னும் மாவட்டத்தில் நபர் ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவருக்கு திருமணம் நடைபெற்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கை அவரது கணவனின் கெக்ஸ் டார்ச்சரால் நரகமானது.
 
கண்ட கண்ட படத்தை பார்த்துவிட்டு மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளான் அந்த கணவன். நாளுக்கு நாள் அந்த நபரின் டார்ச்சர் அதிகமாகிக்கொண்டே போனது. கொடூரத்தின் உச்சமாய் அந்த கேடுகெட்டவன், தான் வளர்க்கும் நாயுடன் மனைவியை தகாத உறவில் ஈடுபட வற்புறுத்தியுள்ளான்.
 
இதனால் பொறுமையை இழந்த அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த அயோக்கியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :