புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (13:58 IST)

கள்ளக்காதலனுடன் காதல் ஆட்டம்: காட்டிக்கொடுத்த கேமரா: கடுப்பான கணவன்...

சீனாவில் கணவன் வீட்டில் தவறுதலாக விட்டுச்சென்ற கேமராவில் மனைவி அவரது கள்ளக்காதலனுடன் தகாத உறவில் ஈடுபட்டது அம்பலமானது.
சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி வேறு ஒரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்டிருப்பாதாக சந்தேகமடைந்தார். இதனால் வீட்டில்  கேமராவை ஆன் செய்துவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் அந்த கேமராவை எடுத்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
 
ஏனென்றால் அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் தகாத உறவில் ஈடுபட்டது கேமராவில் பதிவாகியிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.