1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (18:27 IST)

காதலனை கொன்ற கணவர்….மனைவி தற்கொலை !

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் திருமண 45வயது பெண் ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் விசாரித்தனர். இதுசம்பந்தமாக போலீஸார் கூறியதாவது: கடந்த   ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்த பெண்ணில் காதலன் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்த விசாரணையில் பெண்ணின் கணவர்தான் காதலனைக் கொன்றது தெரியவந்தது. அதன்பின், பெண்ணின் கணவரை போலீஸார் கைது செய்ததாகவும், தன் காதலனை கணவர் கொன்ற தகவல் தெரிந்ததும் அப்பேன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.