வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (16:27 IST)

காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் இல்லை: அதிரடி அறிவிப்பு

sunil
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் இல்லை: அதிரடி அறிவிப்பு
காங்கிரஸ் உள்பட பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் மன்னனாக பணி குறித்த பிரசாந்த் கிஷோர் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பணிபுரியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் தேர்தல் வியூகம் மன்னன் சுனில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
இதனை அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் சுனில் தான் தேர்தல் வியூக மன்னனாக செயல்படுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
அப்படி என்றால் மீண்டும் பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோர் செயல்படுவாரா அல்லது மூன்றாவது அணி ஏற்பட்டால் அந்த அணிக்கு பணி புரிவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்