திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 மே 2022 (09:49 IST)

ஹரியானா, ஒடிசாவில் பள்ளி நேரம் மாற்றம்: தமிழகத்தில் எப்போது?

school
கடுமையான வெயில் காரணமாக அரியானா மற்றும் ஒடிசாவில் பள்ளி நேரம் மாற்றப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழகத்தில் மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
கடும் வெயில் காரணமாக ஹரியாணா மாநிலத்தில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே வகுப்பு நேரம் என மாற்றப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த நேர மாற்றம் அமலுக்கு வருகிறது 
 
ஏற்கனவே ஒரிசாவில் காலை 6 மணி முதல் 9 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் தமிழகத்திலும் விரைவில் காலையில் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது