பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கம்!
பாஜக தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா இன்று அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இன்று பாஜக கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியிட்டுள்ளது.
பாஜக கட்சியின் தேசிய நிர்வாகிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளது அதில், தமிழகத்தைச் சேர்ந்த யாருடைய பெயரும் இடம்பெறவில்லை.
இதில் முக்கியமாக பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
மேலும், பாஜக இளைஞர் அணி தலைவராக கர்நாடகாவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு இளைஞரணி தலைவராக இருந்த பூணம் மகாஜன் நீக்கப்பட்டுள்ளார்.