வியாழன், 2 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (17:51 IST)

காதலித்து ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் வீசிய பெண்

காதலித்து ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் வீசிய பெண்
ஆந்திஅந்திர மாநிலம் கர்னூல் என்ற பகுதியை அடுத்துள்ள பெத்தபள்ளியில் வசித்து வருபவர் நாகேந்திரா.  இவர் கடந்த 3 ஆண்டுகளாக சுரியா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

 இவர்களின் காதலுக்கு நாகேந்திரன் பெற்றோர் கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

அத்துடன் அவருக்கு வோறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதைக் கேட்டறிந்த சுரியா, நாகேந்திரன் பைக்கில் செல்லும்போது அவர் மீது ஆசி ஊற்றியுள்ளார்.  இதனால் உடலில் சில பகுதிகளில் அடைந்துள்ள நாகேந்திர தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.