தொடர்புடைய செய்திகள்
- சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யும் தேதி அறிவிப்பு!
- பிளஸ் 2 மறுதேர்வு எழுத 23 பேர் மட்டுமே விண்ணப்பம்!
- பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கை; முதல் நாளிலேயே இத்தனை ஆயிரம் பேர் விண்ணப்பமா?
- கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான இணைதளங்கள் முடக்கம்
- கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
GATE தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு!
GATE தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு!
ஏற்கனவே நீட்தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளில் தேதிகளை மத்திய அரசு அறிவித்து வரும் நிலையில் தற்போது GATE தேர்வு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
2021 ஆம் ஆண்டுக்கான GATE தேர்வு தேர்வு வரும் அடுத்த ஆண்டு அதாவது 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 6,7, 12 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் GATE தேர்வு எழுத ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து GATE தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
