ரேசன் கடைகளில் கேஸ் சிலிண்டர்
ரேசன் கடைகளில் கேஸ் சிலிண்டர் விநியோகம் செயயும் திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள ரேசன் கடைகளில் 14.2 கிலோவிர்கும் குறைவான சிறிய அளவிலான சிலிண்டர்கள் விநியோகம் செய்யும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது . இத்திட்டம் மக்களிடையே வரவேற்பை பெரும் எனக் கூறப்படுகிறது.