1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. fire accident in thirupathi

திருப்பதி கோவிலில் தீ விபத்து! அலறியடித்து ஓடிய பக்தர்கள்!

லட்டு
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் பிரபல கோவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாள் கோவில்.


 
 
இந்த கோவிலில் தயாரிக்கப்படும் லட்டின் சுவையிக்கு பல பக்தர்கள் அடிமை. இந்நிலையில், இந்த கோவிலில் உள்ள லட்டு தயாரிக்கும் கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், ரமேஷ் என்ற ஊழியருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்தால், பக்தர்கள் அலறி அடுத்துக்கொண்டு ஓடினர். விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
அடுத்த கட்டுரையில்
பணம் கொட்டும் ஏடிஎம் - வாரிச் சென்ற பொதுமக்கள்!