1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 11 செப்டம்பர் 2021 (16:21 IST)

வங்கி ஊழியர் மிரட்டல்...விவசாயி தற்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பகுதியில் வசித்து வந்தவர் விவசாயி அவ்டிவேல்( 38). இவர் அங்குள்ள வங்கியில் டிராக்டன் கடன் பெற்றுள்ளார். இதற்கான  கடன் தவணையைக் கட்டத் தவறியதால்  வங்கி ஊழியர் இவரை மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் விவசாயி வடிவேல் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.