லிஃப்ட் அறுந்து விபத்து....4 பேர் பலி...அதிர்ச்சி சம்பவம்

Worley
Sinoj| Last Modified சனி, 24 ஜூலை 2021 (22:20 IST)

இந்தியாவின் மான்ஸெஸ்டர்
மும்பை ஆகும். இங்கு சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில்
வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையிலுள்ள வொர்லி என்ற பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டும் வரும் கட்டிடத்தில் லிப்ட் அறுந்துவிழுந்து, 4 பேர் இன்று உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :