1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Do Yoga PM Modi Video

யோகா பண்ணுங்கள்…பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ !!

modi
யோகா பண்ணுங்கள்…பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ !!

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளதுஇந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 748066 பேர் பாதிப்பட்டுள்ளனர்.35388 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில்
1071 பேர் பாதிப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வேலைகளுக்குச் செல்லாமல் வீடுகளில் ஓய்வெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், சிலர் என்னிடம்  ஊரடங்கு நேரத்தில் எப்படி உடலை கட்டுக்கோப்புடன் வைத்துள்ளீர்கள் எனக்கேட்டனர்.

அவர்களுக்கு இந்த யோக வீடியோவை பகிர்கிறேன் என தெரிவித்து..ஒரு 3 டி வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 
About Writer
sinoj