தொடர்புடைய செய்திகள்
- துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும்: சென்னை மக்களுக்கு காவல்துறை உத்தரவு!
- தமிழக மீனவர்கள் 21 பேரை பிப்ரவரி 7வரை காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
- தமிழக மீனவர்கள் 21 பேரை பிப்ரவரி 7வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
- ஒரே ஒரு தோசை சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு: புதுமையான போட்டி!
- தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு! – சிபிஐ விசாரிக்க உத்தரவு!
டெல்லி அரசின் உத்தரவு அபத்தமானது: உயர்நீதிமன்றம் கண்டனம்!
டெல்லி அரசின் உத்தரவு அபத்தமானது: உயர்நீதிமன்றம் கண்டனம்!
காருக்குள் தனியாக செல்லும்போது கூட மாஸ்க் அணிய வேண்டும் என்ற டெல்லி அரசின் உத்தரவு அபத்தமானது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு மாநில அரசுகள் வெளியே எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது
அதேபோல் தனியாக காரோட்டி செல்லுபவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் தனியாக கார் ஓட்டிச் செல்பவர் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற டெல்லி அரசின் உத்தரவு அபத்தமானது என்றும் ஏன் இந்த உத்தரவை இன்னும் திரும்பப் பெறவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
