1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. CUTE exam result today night

கியூட் தேர்வு முடிவு வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு!

CUTE
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகள் படிப்பதற்கான கியூட் நுழைவு தேர்வு சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பு படிக்க கியூட்  தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான கியூட்  நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில் இந்த தேர்வை ஏராளமான மாணவர்கள் எழுதினர் 
 
இந்த நிலையில் கியூட் தேர்வு முடிந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்று இரவு 10 மணிக்கு இந்த தேர்வு முடிவு வெளியிடப்படும் தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது 
 
மேலும் கியூட் தேர்வு முடிவுகள் வெளியான பின் விடைத்தொகுப்பில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை தேசிய தேர்வுமுறைக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ராகுல் காந்தியின் நடைப்பயணம் திடீர் நிறுத்தமா? காங்கிரஸ் விளக்கம்!