1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (20:49 IST)

ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சற்றுமுன் பார்த்த நிலையில் தற்போது தென்னிந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இன்றைய பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்
 
ஆந்திரா: 
 
இன்றைய கொரோனா பாதிப்பு: 22,018 
 
இன்று குணமானோர் எண்ணிக்கை: 19,177 
 
இன்று பலியானோர் எண்ணிக்கை: 96 
 
ஆக்டிவ் கேஸ்க்ள்; 2,03,787 
 
தெலுங்கானா:
 
இன்றைய கொரோனா பாதிப்பு: 4305 
 
இன்று குணமானோர் எண்ணிக்கை: 6361 
 
இன்று பலியானோர் எண்ணிக்கை: 29
 
ஆக்டிவ் கேஸ்க்ள்; 54,832
 
கர்நாடகா:
 
 
இன்றைய கொரோனா பாதிப்பு: 41,779 
 
இன்று குணமானோர் எண்ணிக்கை: 35,879 
 
இன்று பலியானோர் எண்ணிக்கை: 373 
 
ஆக்டிவ் கேஸ்க்ள்; 5,98,605