புதுச்சேரியில் கொரொனா கட்டுப்பாடுகள்
புதுச்சேரியில் கொரொனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மா நில அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் புதுச்சேரி யூனியலில் கொரொனா 3 வது தொற்றுப் பரவியது. தற்போது ஓரளவு குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரொனா கட்டுப்பாடுகளை பிப்ரவரி 28 ஆம் தேதிவரை நீட்டித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களை கொரொனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது