குழந்தைகள் கல்விக்கு உதவிய தனுஷ் ரசிகர்கள்
நடிகர் தனுஷ் தற்போது கார்திக் நரேன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நலதிட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தனுஷ் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில்..மின்வசதி இல்லாத வீட்டிற்கு,குடும்ப மேம்பாட்டிற்கும் மற்றும் குழந்தைகள் மேற் கல்விக்கும் ரூபாய் 40,000..வேலூர் மாவட்டம், மாநகரம்,நகரம், ஒன்றியம்,கிளை உறுப்பினர்கள் சார்பாக நன்கொடை அளிக்கப்பட்டது. #VelloreDFC தனுஷ் ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.