1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona comes to end in India

ஒரே நாளில் 635 பேர் பாதிப்பு; 11 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!

Corona in India
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 635
மொத்த பாதிப்பு – 4,46,67,311
புதிய உயிரிழப்பு - 11
மொத்த உயிரிழப்பு – 5,30,546
குணம் அடைந்தோர் எண்ணிக்கை - 386
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 7,175

கொரோனா பாதிப்புக்கு நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 219.83 கோடி டோஸ்கள் ஆகும்.

Edited By: Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
காலையில் சரிந்தாலும் மாலையில் உயரும் பங்குச்சந்தை: இன்றைய நிலவரம் என்ன?