1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. central govt write a letter to google

உடனே நிறுத்துங்கள்: கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம்

google
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகள் விளம்பரங்களை உடனே நிறுத்துங்கள் என கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 
 
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் காரணமாக ஏராளமான அப்பாவி மக்கள் பணத்தை இழப்பதோடு தற்கொலையும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுகுறித்து கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கூகுளின் அனைத்து தளங்களிலும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் விளம்பரங்களை நிறுத்துங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இந்த கடிதத்திற்கு கூகுள் எந்தவித நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க திட்டம்: அதிர்ச்சி தகவல்