தொடர்புடைய செய்திகள்
- பாலியல் சீண்டல்: 34 மாணவிகள் மீது கொடூர தாக்குதல் - பீகாரில் அதிர்ச்சி
- டெல்லியில் மாபியா கும்பலின் அட்டூழியம் : ஒருவர் சுட்டுக் கொலை
- ஒரே மாணவியை காதலித்த இருவர்: போதையில் நடந்த விபரீதம்..
- மாணவர்கள் காலில் விழுந்த பேராசிரியர்...
- மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த தீர்ப்பளிக்குமா உச்சநீதிமன்றம்? மார்கண்டேய கட்ஜூ கேள்வி
சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடதிட்டம் அறிமுகம்...
மத்திய அரசின் அறிவுறைப்படி மிகச்சிறந்த கல்வி நிபுணர்கள் குழுவால் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பாடதிட்டம் வழங்கப்படுகிறது.
சென்ற வருடம் வரை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாடத்திட்டம் கடும் சாவாலாஅக்வே இருந்தது. அதாவது பொது தேர்வில் 33%மதிபெண்,செயல்முறை தேர்வில் 33%மதிப்பெண் பெறுவது கட்டாயமாக இருக்கிறது.
இந்நிலையில் பழைய பாடத்திட்டத்தை மாற்றி எழுத்துத்தேர்வு, செயல்முறை தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து 33% மதிபெண் பெற்றால் போதும் என்ற முறை தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய பாட திட்டம் இந்தாண்டு மற்றும் அடுத்த ஆண்டு எழுதும் மாணவர்களுக்கு வழக்கத்திற்கு கொண்டு வரப்படும் என இதுசம்பந்தமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறன.
