புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (14:33 IST)

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 2 முதல் மார்சி 29 ஆம் தேதிவரை நடந்த பொதுத்தேர்வை 27 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்.
இந்நிலையின் இன்று சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.மாணவர்கள தம் தேர்வு முடிவுகளைப் பற்றி தெரிந்துகொள்ள cbseresults.nic.in,cbse,nic.in  என்ற இணையதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் தம் தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.