தொடர்புடைய செய்திகள்
- தர்பார் ஷூட்டிங்கில் கற்கள் வீசி ரகளை செய்த மாணவர்கள்!
- விஸ்வாசம் வசனம் மூலம் வெற்றிக்களிப்பு – பஜ்ஜி டிவிட் அலப்பறைகள் !
- லிஃப்ட் கொடுத்து பலாத்காரம், 600-க்கும் மேற்பட்ட பெண்கள், கிணற்றில் கிடக்கும் பிணங்கள்: தெலங்கானாவில் பகீர்
- விக்ரம் வேதா இயக்குனர்களின் அடுத்த முயற்சி – நாளை முக்கிய அறிவிப்பு !
- பித்ருகளின் சாபங்களை நீக்குமா அமாவாசை வழிபாடு.....?
வெளியானது சி.பி.எஸ்.ஈ. தேர்வு முடிவுகள் – லிங்க் உள்ளே !
இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.ஈ. பாடப்பிரிவில் படித்த மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. அதையடுத்து இப்போது சி.பி.எஸ்.ஈ பாடப்பிரிவு மூலம் படித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வுகள் மே 5 ஆம் தேதி நடக்க இருக்கும் வேளையில் இப்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்
Cbse.nic.in
Cbsereslts.nic.in
Cbsereslts.nic.in
அடுத்த கட்டுரையில்
