திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (13:55 IST)

42 வயது ஆசிரியரை மணந்த 20 வயது மாணவி! பீகாரில் பரபரப்பு!

teacher student
42 வயது ஆசிரியரை மணந்த 20 வயது மாணவி! பீகாரில் பரபரப்பு!
42 வயது ஆசிரியரை 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பொதுவாக ஆசிரியர்-மாணவர் என்பது புனிதமான உறவு என்றும் அந்த உறவு இந்தியாவை பொருத்தவரை மிகவும் மரியாதையாக நடத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் 42 வயது ஆசிரியர் சங்கீத் என்பவரை 20 வயது கல்லூரி மாணவியான சுவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 
ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக பயிற்சி மையத்திற்கு சென்ற போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது 
 
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது மற்றும் கொள்கிறேன்
 
Edited by Mahendran