தொடர்புடைய செய்திகள்
- 'மோகன்தாஸ்' படப்பிடிப்பு பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!
- இப்போ அடகு வெச்சா கடன் தள்ளுபடி உண்டு?! – வதந்தியால் வங்கி முன்பு குவிந்த மக்கள்!
- கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி… பட்டியல் கேட்கும் ஆணையர்!
- அமமுகவை உள்ள சேருங்க.. இல்லைனா ஓட்டு வங்கி பாதிக்கும்!? – அதிமுகவுக்கு பாஜக ஆலோசனை??
- தனி கட்சி துவங்கி 2024 தேர்தலில் போட்டி? ட்ரம்ப் திட்டம் என்ன?
தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது… ஏன் தெரியுமா?
வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முந்தைய நாட்களான 13 மற்றும் 14 ஆகிய தேதிகள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காத சூழல் உருவாகியுள்ளது.
