தொடர்புடைய செய்திகள்
- பிரபாகரனின் சதியிலிருந்து இந்தியாவை காப்பற்றியது ராஜபக்சே தான்.. சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து
- பாஜக எம்.பி.களுக்குப் பயிற்சி வகுப்புகள் – மோடி, அமித்ஷா பங்கேற்பு !
- ஸ்டாலினின் ராசிதான் கர்நாடகாவில் ஆட்சி கவிழக் காரணம் – எடப்பாடி தடாலடி !
- பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் தெரிவித்த பெண்ணுக்கு விபத்து! சதியா? தற்செயலா?
- கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: தப்புவாரா எடியூரப்பா!
ஆட்சிக்கு வந்த பாஜக; பதவி விலகிய சபாநாயகர்!!
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடகாவில் எம்.ஏல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமார்சாமி அரசு தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல்வராக பதவியேற்றார்.
இன்று கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தார். இதன் மூலம் அவர் தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆம், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
