ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2019 (14:47 IST)

அமித் ஷா தீடீரென மருத்துவமனையில் அனுமதி..

அமித் ஷா இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று குஜராத்தில் உள்ள அகமதாபாத்திற்கு வருகை புரிந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென குசும் தீரஜ்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக உள்நோயாளியாக அமித் ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் அவர் இன்று மாலைக்கு அவர் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.