தொடர்புடைய செய்திகள்
- பொன்னியின் செல்வன் ஓடிடி பிசினஸ்: கோலிவுட் ஆச்சரியம்!
- சர்ச்சைகளைக் கிளப்பிய காஷ்மீர் பைல்ஸ்…. ஓடிடி பிரிமீயர் தேதி அறிவிப்பு!
- ஐங்கரன் படத்தின் ரிலீஸ் மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங்…. வெளியான தகவல்!
- மோகன் லால் ஜீத்து ஜோசப் கூட்டணியின் அடுத்த படம்… நேரடி ஓடிடி ரிலீஸ் … செம்ம அப்டேட்!
- 2050ல் இந்தியாவில் வறுமையே இருக்காது: தொழிலதிபர் அதானி
அம்பானி, அதானி இணைந்து ஒரு ஓடிடி: அமேசானுக்கு சவாலா?
திரைப்படங்களை வெளியிடும் ஓடிடி பிளாட்பாரங்களுக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது
அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், சோனிலைவ், ஜீ5 உள்ளிட்ட முன்னணி ஓடிடி பிளாட்பாரங்களுக்கு வருமானம் வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களாக அம்பானி மற்றும் அதானி இணைந்து ஓடிடி பிளாட்பாரங்களை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது
இந்த ஓடிடி பிளாட்பார்ம் செயல்பாட்டுக்கு வந்தால் அமேசான் உள்பட பல சர்வதேச ஓடிடி பிளாட்பாரங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அம்பானி மற்றும் அதானி இணைந்து விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
