தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானை ஜெயிக்க அவங்க உள்ள வருவாங்க! – அணி தேர்வு குறித்து டிராவிட் சூசகம்!
- இந்தியா செய்த சாதனை என்ன? சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு!
- 17 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் தொடரை இழந்த இந்தியா!
- வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரை இழந்த இந்தியா!
- ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் அபார ஆட்டம்.. 4வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி..!
இந்திய குடியுரிமை பெற்றார் நடிகர் அக்ஷய் குமார்: மகிழ்ச்சியுடன் ட்விட் பதிவு..!
நடிகை அக்ஷய் குமார் இதுவரை கனடா நாட்டு குடியுரிமை மட்டுமே வைத்திருந்த நிலையில் தற்போது அவர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார்
கடந்த பல ஆண்டுகளாக பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய்குமார். இந்த நிலையில் அவர் கனடா நாட்டு குடியுரிமை மட்டும் வைத்திருந்தது பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருந்தது
இந்த நிலையில் தற்போது அவர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். இது குறித்த சான்றுகளை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்திய குடியுரிமை வேண்டி கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிலையில் கொரோனா காரணமாக அதை பெறுவதில் காலதாமதமானது என்றும் தற்போது இந்திய குடியுரிமை பெற்றுள்ளது பெற்றுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
