1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Air pollution increased in india gate

இந்தியா கேட்டில் அபாயம்..

காற்று மாசு
டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாய நிலையை எட்டியுள்ளது.

சமீப நாட்களாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாய அளவு 460-ஐ எட்டியுள்ளது. காற்று மாசு அதிகரிப்பால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
ஒரு கையில் குழந்தையை தூக்கிவைத்து.. பதவிப் பிரமாணம் செய்து வைத்த நீதிபதி ! வைரல் வீடியோ