1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Affordable Smart Phone jio Google Action

மலிவு விலை ஸ்மார்ட் போன்....ஜியோ- கூகுள் அதிரடி !

ஜியோ- கூகுள்
இந்தியாவில் மலிவு விலை ஸ்மார்ட் போன் உருவாக்கியுள்ளதாக் ஆசியாவின் பெரும் பணக்காரரும் இந்தியாவில் நம்பர் பணக்காரருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த ஜியோ நெட்வொர்க் இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் உபயோகிக்கும் நெட்வொர்க்கா மாறியுள்ளது., அதேசயம் அனைவரும் இண்டர்நெட் உபயோகிக்கவும் வழிசெய்துள்ளது.

இந்நிலையில், ஜியோ மற்றும் கூகுள் இணைந்து மலிவு விலை ஸ்மார்ட்பொன் உருவாக்கியுள்ளதாக  முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.  கூகுள் மற்றும் ஜியோ செயலிகளைப் பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட் போன் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
வங்கிகளில் ஜூலையில் 10 நாட்கள் விடுமுறை