ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (21:05 IST)

ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இன்றைய பாதிப்பு குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்
 
கர்நாடகா:
 
இன்றைய பாதிப்பு: 3979
இன்று குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்: 9768 
இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்கள்: 138
 
ஆந்திரா:
 
இன்றைய பாதிப்பு: 4,981 
இன்று குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்: 6,464 
இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்கள்: 38 
 
தெலுங்கானா:
 
இன்றைய பாதிப்பு: 1088 
இன்று குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்: 1511 
இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்கள்: 9