1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. AC blast four dead in one family

ஏசி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: அதிர்ச்சி தகவல்!

four dead
ஏசி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: அதிர்ச்சி தகவல்!
ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயநகரம் என்ற மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர் 
 
ஏசி வெடித்ததால் விஷவாயு கசிந்து மூச்சுத்திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை!