ஏழை தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

nirmala sitharaman
sinoj| Last Updated: வியாழன், 26 மார்ச் 2020 (15:06 IST)
ஏழை தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் நிவாரண தொகை ஒதுக்கீடு

சீனாவில்
இருந்த
கொடூர
வைரஸ்
தொற்று
இந்தியா
முதற்கொண்டு
200
க்கும்
மேற்பட்ட
நாடுகளிலும்
மிகவேகமாகப்பரவி
வருகிறது.
இந்த
நிலையில்
நாடு
முழுவதும்
அடுத்த
21
நாட்களும்
ஊரடங்கு
உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால்
ஏழை
எளிய
மக்கள்
தினுமும்
கூலி
வேலை
செய்யும்
மக்கள்உணவுக்கு
அல்லாடும்
நிலை
ஏற்பட்டுள்ளது.
இதற்காக
பலரும்
உதவி
புரிந்து
வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார்.

அதில் , ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்யும்.
ஏழை எளிய தொழிலாளர்களுக்கு 1.70 லட்சம் கோடி நிவாரணத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் இடம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அரசு உதவும்.
மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு செய்யப்படும்.
சுகாதாரம் தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :