தொடர்புடைய செய்திகள்
- வெங்கட்பிரபுவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
- ஓடிடி வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்… பாலிவுட் நடிகை ஆர்வம்!
- அதை சாப்பிட்டதும் வயித்தை கலக்கிடுச்சு! வறட்டிக்கு ரிவ்யூ எழுதிய நபர்! – இணையத்தில் வைரல்!
- இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை கேஷ்பேக்! – அமேசானின் குடியரசு தின விற்பனை!
- Amazon Great Republic Day Sale: ஸ்மார்ட்போன் மீது பலே சலுகை!!
’மாஸ்டர்’ ஓடிடியில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
master ott
உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடியும் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 100 கோடியும் வசூல் செய்ததாக இந்த படத்தின் வசூல் நிலவரங்கள் தெரிகின்றன. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் கூட்டம் குறைந்து உள்ள நிலையில் இந்த படத்தை ஓட்டிய ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்
ஏற்கனவே இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள அமேசான் நிறுவனம் வரும் 29-ஆம் தேதி இந்த படத்தை வெளியிட உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளது. ஒரு பெரிய ஸ்டாரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியில் வெளியாகுவது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளை அடுத்து ஓடிடியிலும் இந்த படம் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
