தொடர்புடைய செய்திகள்
- போகிக்கு கொளுத்திடாதீங்க.. இங்க குடுங்க! – 100 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பறிமுதல்!
- 237வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
- கோயம்பேடு மார்க்கெட் ஜனவரி 17 ஆம் தேதி இயங்காது !
- இரண்டு நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
- 'துணிவு' பட கொண்டாட்டத்தின் போது ரசிகர் பலி!
மீண்டும் தங்கம் விலை உயர்வு.. 42 ஆயிரத்தில் இருந்து குறையாததால் மக்கள் அதிருப்தி
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5250.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 112 உயர்ந்து ரூபாய் 42000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5612.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44896.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூபாய் 74.00எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
