1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (21:31 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 35
 
கோவை - 3
 
செங்கல்பட்டு - 9
 
ஈரோடு - 1
 
கிருஷ்ணகிரி - 1
 
திருவள்ளூர் - 2
 
திருச்சி - 1
 
சேலம் - 1