Silver, Chennai Bullion market, Gold | வெள்ளி விலை சரிவு
சென்னை: தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்தது. ஆனால் வெள்ளியின் விலை குறைந்தது.
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.185 குறைந்தது.
தங்கம், வெள்ளி விலை.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.15,920 (நேற்று ரூ. 15,900)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.11,800 (ரூ. 11,784)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,475 (ரூ. 1,473)
வெள்ளி (பார்) கிலோ ரூ.28,070 (ரூ. 28,255)
10 கிராம் ரூ.300.50 (ரூ.302.50)
வெள்ளி 1 கிராம் ரூ.30.50 (ரூ.30.50).