1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

வெள்ளி விலை உயர்வு

பார் வெள்ளி தங்கம்
சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்தது.

பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.300 உயர்ந்தது.

தங்கம், வெள்ளி விலை விவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,855 (சனிக்கிழமை ரூ.12,840)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,528 (ரூ.9,520)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,191 (ரூ.1,190)

வெள்ளி (பார்) கிலோ ரூ.18,400 (ரூ.18,100)
வெள்ளி 10 கிராம் ரூ.197 (ரூ.193.50)
வெள்ளி 1 கிராம் ரூ.20 (ரூ.19.50)


About Writer
Webdunia