1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

எண்ணெய் விலை நிலவரம்!

சென்னை எண்ணெய் சந்தை இன்று
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் விலை ரூ.100ம், நல்லெண்ணெய் விலை ரூ.100 குறைந்தது. கடலை பயறு விலை ரூ.30 அதிகரித்தது.

இன்று காலை விலை விபரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (நேற்று 1,500)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,100 (ரூ 7,200)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,250 (ரூ.7,250)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,400 (ரூ.8,500 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,221 (ரூ.1,221)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,115 (ரூ.1,100)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,850-2,900 (ரூ.2,820-2,870)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,200 (ரூ.1,200)
About Writer
Webdunia