1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty status

பங்குச்சந்தை இன்று திடீர் உயர்வு.. முதலீட்டாளர்கள் குஷி..!

share
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சுமார் 400 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது 
 
மும்பை பங்குச்சந்தியின் சென்செக்ஸ் இன்று 392 பள்ளிகளும் உயர்ந்து 66 ஆயிரத்து 569 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 20005 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை இன்று நல்ல ஏற்றத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுள்ளனர். கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்ரி இருந்த நிலையில் இன்று உயர்ந்திருப்பது  பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது 
 
இனி வருங்காலத்திலும் பங்குச்சந்தை அதிக அளவில் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் 6 காவல் ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம்: முழு தகவல்கள்